கந்தர்வகோட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் சுப்பிரமணியன் வெற்றி பெற்றார்

கந்தர்வகோட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் சுப்பிரமணியன் வெற்றி பெற்றார்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் அம்மாவின் நம்பிக்கையான முன்னாள் மூத்த
பிற்படுத்த பட்டோர் ஆதிதிராவிட நலத்துறை
அமைச்சராக இருந்த காலத்தில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்த மனிதர் ,இன்றும் எளிமையான தோற்றம் அனைவரிடமும் எளிதாக பழக கூடியவர் போன முறை கூட நமது தொகுதி மக்களால் அவரு எத்தனை முறை நின்றாலும் செயித்து விடுவார் என பேசப்பட்டவர் தற்போது தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களை சந்தித்து கழகத்தில் இணைந்து பணியாற்றி இப்போது 58117 வாக்குகள் பெற்ற கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி வாகை சூடி இருக்கிறார்.