ஜனநாயகன் திரைப்படம் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

2

ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில்உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது சென்சார் ஆணையம்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இந்த விவகாரத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்து இருந்ததோடு சென்சார் வழங்கும் முடிவை மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கே அனுப்பி வைத்திருந்தது.

இந்நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.

வழக்கில் யாரேனும் மேல்முறையீடு வந்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.