மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

8

மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்.

இன்று காலை திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.