இருவிரல் சோதனை ஆளுநர் கூறியது உண்மையே- டாக்டர் ஆர் ஜி ஆனந்த்

806

சிதம்பரம் நடராஜர் கோ‌யில் தீட்சதர்ர்களின் குழந்தைகளிடம் இருவிரல் சோதனை நடத்தப்பட்டது குறித்து ஆளுநர் குற்றச்சாட்டு கூறியது உண்மையே!

இருவிரல் மருத்துவ பரிசோதனையை என்ற பெயரில் குழந்தைகளிடம் மாற்றாக வேறு பரிசோதனை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள்
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் யிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது !

இந்த செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..