புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது!

529

24.04.2022 அன்று மாலை 5 மணி அளவில்,

புதுக்கோட்டை ஆலங்குடி ரோட்டில்
உள்ள SVS ஹீரோ மோட்டார்ஸ்ஸில் நடைபெற்றது,

இக்கூட்டம் தலைவர் SVS.ஜெயக்குமார், அவர்கள்,
தலைமையில் நடைபெற்றது,

இந்த கூட்டத்தின் வாயிலாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில்

1.மாவட்டத்தில் குத்துச்சண்டை கலையில் சிறந்த வீரர்களை வீராங்கனைகளை அதிக அளவில் உருவாக்குவது,

2.வருகின்ற ஞாயிற்றுக்கிழமை
1.05.2022,
நடுவர் களுக்கான பயிற்சி முகாம் மற்றும் மாவட்ட சப்-ஜூனியர் போட்டிகள் நடத்துவது,

3.கூட்டத்தில் அனைவரது முன்னிலையிலும் வரவு செலவு கணக்குகள் ஒப்படைக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது,

4,.மாநில சப் ஜூனியர்( ஆண் பெண்)2022-23போட்டிகளை புதுக்கோட்டையில் வருகின்ற 6-7-8,மே – 2022
வெகு சிறப்பாக நடத்துவது போன்ற தீர்மானங்கள் ஒருமனதாக எடுக்கப்பட்டன,

மற்றும்
இக்கூட்டத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில்,

தலைவர், SVS ஜெயக்குமார் அவர்கள்,

செயலாளர்,
சே. கார்த்திகேயன் அவர்கள்,

பொருளாளர்,
Dr.K.A.ரமேஷ் அவர்கள்,

துணைத்தலைவர்கள்,

Dr.I.ஜான் பார்த்திபன் அவர்கள்,

Dr.KH.சலீம்,அவர்கள்,

Rtn.K.மோகன் ராஜ் அவர்கள்,

துணைச் செயலாளர்,

M.சண்முகம்,அவர்கள்,

போட்டிகள் அமைப்பு இயக்குனர்

S.கந்தசாமி , அவர்கள்,

மற்றும் பல்வேறு நிர்வாகிகள் , அனைவராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்
இக் கூட்டத்தில்,
செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை யற்ற,
பொருளாளர்,ரமேஷ், அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது..!