3 ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை
2020ம் ஆண்டு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது
ஏற்கெனவே 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது; கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஹிண்டன் விமான தளத்திற்கு வருகை
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உலகின் மிகவும் மேம்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும்















