விதிகளை மீறி செயல்படும் குவாரிகளால் நாசமான (மோசமான) புதுக்கோட்டை! விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள். பிரச்சனை!

14

விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள். பிரச்சனை!

தூங்கும் மாவட்ட நிர்வாகம்…

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டியில்
குவாரிக்கான கலந்தாய்வு கூட்டத்தை அரசு நடத்த முன்வராத நிலையில் அப்பகுதி மக்களே ஒன்னு அந்த கூட்டத்தை நடத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! .

மக்களுக்காக தான் அரசாங்கமே தவிர
அரசுக்காக மக்கள் இல்லை…

ஆளும் கட்சி நிர்வாகிகள் எங்கே!

எதிர் கட்சி நிர்வாகிகள் எங்கே!

அரசு அதிகாரிகள் எங்கே!

மக்கள் போராட்டம் களத்தில்..
மாவட்ட நிர்வாகம் தூங்கிறதா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து குவாரிகளை துறை சார்ந்த அதிகாரிகளை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!