Home அரசியல் மின்சார தாக்கி உயிரிழந்த திமுக கழக அடிப்படை உறுப்பினருக்கும் நிவாரண உதவி வழங்கிய மருத்துவரணி அமைப்பாளர்...

மின்சார தாக்கி உயிரிழந்த திமுக கழக அடிப்படை உறுப்பினருக்கும் நிவாரண உதவி வழங்கிய மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜா

1208

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் ஊராட்சி பொக்கிஷகாரன் பட்டி கிராமத்தில் 55 வருடங்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினரான சுப்பையா மகன் காமராஜ்(வயது 27) கடந்த சில நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்

காமராஜை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவ அணி அமைப்பாளர் Dr.வை.முத்துராஜா நேரடியாகச் சென்று ஆறுதல் கூறியும் உதவித்தொகையினை வழங்கினார்.

உடன் முள்ளூர் ஊராட்சி தலைவர் ஆதிஸ்வரன் ராமையா நாகராஜன் ராஜேந்திரன் சிவகுமார் ரமேஷ் உடனிருந்தனர் உதவித்தொகை பெற்ற சுப்பையா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்

error: Content is protected !!