திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை பகுதிகளில் தேர்தல் பணியில் இருந்த டிஎஸ்பி ராமக்கிருஷ்ணன்(58 )
இதய செயலிழப்பு காரணமாக உயிரிழப்பு. உயிரிழந்த ராமகிருஷ்ணன் ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பி ஆக பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!
- அரசியல்
- ஆரோக்கியம்
- சுற்றுச்சூழல்
- தமிழ்நாடு
- நீதித்துறை
- மருத்துவம்
- மாநிலங்கள்
- மாவட்டங்கள்
- விவசாயம்
- வீடியோ
- வேலைவாய்ப்பு















