Home அரசியல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு!

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு!

44

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு!

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகளை மற்றும் புதிய கட்டிட பணிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் கேட்டு அறிந்தார்.. தொடர்ந்து பணிகள் உடனுக்குடன் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..

தொடர்ந்து புதிய கடைகள் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்..

இந்த நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்

error: Content is protected !!