Home COVID-19 புதுக்கோட்டை நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நகர்ப்புற உள்ளாட்சி துறை கோரிக்கை வைத்த...

புதுக்கோட்டை நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நகர்ப்புற உள்ளாட்சி துறை கோரிக்கை வைத்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா!

456

புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் அண்ணன் திரு கே என். நேரு அவர்களை சென்னையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா அவர்கள் சந்தித்து நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கி தர கோரிக்கை வைத்தா

உள்ளாட்சி துறை அமைச்சர் அவர்களிடம் உடனடியாக துறைசார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்..

error: Content is protected !!