Home அரசியல் புதுக்கோட்டை தவெகவில் இணைந்த அஇஅதிமுக மாமன்ற கவுன்சிலர்!

புதுக்கோட்டை தவெகவில் இணைந்த அஇஅதிமுக மாமன்ற கவுன்சிலர்!

49

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலர் சுப. செந்தில்குமார், தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் இணைந்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இணைப்பின் மூலம் புதுக்கோட்டை பகுதியில் தவெக தன் அரசியல் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்த முயல்வது தெளிவாகத் தெரிகிறது.

error: Content is protected !!