புதுக்கோட்டையில் தினமும் 300க்கும் அதிகமானோர்களுக்கு உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு, களப்பணியாளர்கள் உணவு வழங்கி வரும் புதுக்கோட்டை பாஜக நிர்வாகி மற்றும் அவரது புதல்வன்….

584

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வீடின்றி சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள், ஒரு வேளை உணவுக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய தினமும் 300க்கும் பொதுமக்கள், உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு, நேசம்கரம் ஆதரவற்றவர்களுக்கு, களுக்கு மதிய உணவுகள் வழங்கி வரும் செந்தூரான் ஹோட்டல் புதுக்கோட்டை மாவட்ட பாஜக பொருளாளர் திரு.ACS மணிகண்டன் அவர்களின் புதல்வன் ம.பிரதீப் அவர்கள்.. .