Site icon News now Tamilnadu

பதிவாளருக்கு எதிராக லஞ்சம் லஞ்சம் என்று போஸ்டர் ஓட்டியதால் இடலாக்குடி பகுதியில் பரபரப்பு குமரியில்!

குமரியில் பரபரப்பு இடலாக்குடி சார்பதிவாளர் கூடுதல் பொறுப்பு அதிகாரி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பேரம் பேசிக்கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் ஐந்து இடைத்தரகர்களை வைத்து லஞ்சம் வாங்குவதாகவும் அரசு ஆணை படி பதிவு செய்ய முடியாத பத்திரம் அலுவலகத்திற்கு கொண்டு வந்தால் அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை வாங்கிக்கொண்டு பதிவு செய்து கொடுத்து விடுகிறார் என்றும் ஒருநாள் அரசுக்கு வரும் வருவாயை விட இவருடைய அக்கவுண்டுக்கு லஞ்சமாக  வருகின்ற பணம் அதிகம் என்றும் பொதுமக்கள் மற்றும் பத்திர எழுத்தர் வேதனையில் சார் பதிவாளருக்கு எதிராக லஞ்சம் லஞ்சம் என்று போஸ்டர் ஓட்டியதால் இடலாக்குடி பகுதியில் பரபரப்பு குமரியில்

Exit mobile version