Home அரசியல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்.. விக்னேஷ் என்ற...

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்.. விக்னேஷ் என்ற ஒரு கைதி சிக்கிய நிலையில் 16 கைதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் .

35

சிறையில் இருக்கும் ஒருவருக்கு காக்காய் வலிப்பு வந்ததாகவும் அதற்கு முதலுதவிக்காக சிறை காவலர் சிறையில் சாவியை கையில் கொடுத்த பொழுது தாக்கிவிட்டு அனைவரும் தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையேமேலும் ஒரு கைதி பிடிபட்டார்

தேனி, தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் மேலும் ஒருவர் பிடிபட்டார். தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர்

ஆண்டிப்பட்டி அருகே திருமலாபுரம் கல்குவாரியில் பதுங்கியிருந்த சிலம்பரசன் பிடிபட்டார். தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பியோடிய மற்ற கைதிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை தீவிரம்

error: Content is protected !!