Home கல்வி திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை!

187

பள்ளி சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி.. அமைச்சர் எடுத்த நடவடிக்கை-அலறும் ஆசிரியர்கள்..!

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

error: Content is protected !!