Uncategorized திருச்சி என்கவுண்டர்.. ரவுடி மீது துப்பாக்கிச் சூடு! By admin - November 22, 2023 277 FacebookTwitterWhatsAppTelegram சனமங்கலம் அருகே என்கவுண்டர். ரவுடி ஜெகன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்தை தாக்கியதால் சுட்டதாக தகவல். இவர் மீது 11 வழக்கு இருப்பதாக தகவல்.