தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” கே.கே செல்லபாண்டியனுக்கு ஆதரவாக கே.கே முருகப்பாண்டியன்!

17

“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்”

கே. கே. செல்லபாண்டியனுக்கு ஆதரவாக
கே. கே. முருகபாண்டியன்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.செல்லபாண்டியனுக்கு ஆதரவாக
‘உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்க களப்பணிக்காக
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய தனது தம்பி கே.கே.முருகபாண்டியன் அவர்களை வாழ்த்தி வரவேற்ற அவரது சகோதரர் விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் கேகே. செல்லபாண்டியன்