தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் மகள் தற்கொலை!

520

தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் மகள் தற்கொலை..

கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் கதாபாத்திரமும் ஏற்று நடித்திருக்கிறார்.

அவரது மகள் தூரிகை சற்றுமுன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.