தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வேட்பாளர்களின் உணவு செலவின பட்டியல் வெளியீடு.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வேட்பாளர்களின் உணவு செலவின பட்டியல் வெளியீடு.
அதன்படி:
காபி – ரூ.18
டீ – ரூ.12
இட்லி (2) – ரூ.40
சப்பாத்தி அல்லது பூரி (2) – ரூ.60
பொங்கல் – ரூ.50
வடை – ரூ.15
சைவ சாப்பாடு – ரூ.110
அசைவ சாப்பாடு – ரூ.350
வெஜ் பிரியாணி – ரூ.50
கலவை சாதம் – ரூ.45
சிக்கன் பிரியாணி – ரூ.110
மட்டன் பிரியாணி – ரூ.180
குடிநீர் பாட்டில் – ரூ.15
இப்பட்டியல் அடிப்படையில்தான் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் கணக்கிடப்படும்.















