சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – காவலர்கள் எண்ணிக்கை விவரம்!

3

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – காவலர்கள் எண்ணிக்கை விவரம்

“மாநிலத்தில் 70 பிரிவுகள், 140 எஸ்.ஐ.க்கள், 420 காவலர்களுடன் தொடக்கம்”

“2,545 புதிய பணியிடங்களை உருவாக்கிய பின் முழு பலத்துடன் செயல்படும்”

51 இன்ஸ்பெக்டர்கள், 644 எஸ்.ஐ.க்கள், 1843 காவலர்கள் இடம்பெறுவர்”

“319 ஜீப்கள், 101 இருசக்கர வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன”

“காவலர்கள் உடையில் Live stream- உடன் Body கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன”

“பணியிடங்களை நிரப்பிய பின் மாநிலம் முழுவதும் 270 பிரிவுகள் செயல்படும் “

“சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கண்காணிக்க தலைமையகம் அமைப்பு”

“தலைமையகத்தில் ஐ.ஜி தலைமையில் ஒரு எஸ்.பி, 2 டி.எஸ்.பி செயல்படுவர்”

“கண்காணிப்பு குழுவில் 4 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்.ஐ.க்கள், 20 காவலர்கள்”

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும்”

“சிங்கப் பெண் படைக்கு கூடுதலாக உபகரணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்”