கொஞ்சம் இனிப்பு,பெரிய கசப்பு, பெருவாரியான காரம் இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

608

தூத்துக்குடி

கொஞ்சம் இனிப்பு,பெரிய கசப்பு, பெருவாரியான காரம் இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பாஜக தொண்டர்களை கைது செய்துள்ளனர்,

முடித்து வைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் பெயரை சேர்த்துள்ளனர்.

அதிமுக உறுப்பினர்கள் மீது எந்த தவறும் கிடையாது, அரசியல் காழ்ப்புணர்ச்சி கரணமாக வழக்கு திரும்ப எடுக்கப்பட்டுள்ளது – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி