ஆறு வயதில் உலக சாதனை!
புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் – ராதா தம்பதிகளின் 6 வயது தவப்புதல்வி குழந்தை
“சாய்திவ்யா” ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் நிகழ்வை நடுவர்கள் அங்கீகாரம் வழங்கி விருது, சான்றிதழ் நோபல் அவார்ட் வழங்கினார்கள்..

இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் வெண்ணிலா, வைரம்ஸ் தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!














