Home அரசியல் அறந்தாங்கியில் சட்டமன்ற தொகுதியில் ஓங்கி ஒலிக்கும் விசில் சத்தம்!

அறந்தாங்கியில் சட்டமன்ற தொகுதியில் ஓங்கி ஒலிக்கும் விசில் சத்தம்!

124

தவெக வேட்பாளர் பர்வேஸ் க்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கு!

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி களத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அறந்தாங்கியில் சட்டமன்ற தொகுதியில் ஓங்கி ஒலிக்கும் விசில் சத்தம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் பர்வேஸ் க்கு பெருகும் பொதுமக்கள் ஆதரவு!

செல்லும் வழியில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், அனைத்து தரப்பு மக்களும் தீவிர ஆதரவு தெரிவித்து வருவதால் உற்சாகத்துடன், உத்வேகத்துடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வருகிறார் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் பர்வேஸ் !

error: Content is protected !!