சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று சூரப்பா கூறியுள்ளார். AICTE கருத்து தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். AICTE மின்னஞ்சல் விவகாரம் அரசின் கவனத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.











