Home அரசியல் அஇஅதிமுக வடக்கு மாநகரச் செயலர் க. பாஸ்கர் அவர்களின் சகோதரரும் முன்னாள் 9A நத்தம்பண்ணை ஊராட்சி...

அஇஅதிமுக வடக்கு மாநகரச் செயலர் க. பாஸ்கர் அவர்களின் சகோதரரும் முன்னாள் 9A நத்தம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவரும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், முதல் பரிசைத் தட்டிச் சென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த காளையின் உரிமையாளர்  AVM பாபு  அமைச்சர் பர்வேஸ் முன்னிலையில் தவெக வில் இணைந்தார்!

46

புதுக்கோட்டை அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளர் அஇஅதிமுக வடக்கு மாநகரச் செயலர் க. பாஸ்கர் அவர்களின் சகோதரரும் முன்னாள் 9A நத்தம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவரும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், முதல் பரிசைத் தட்டிச் சென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த காளையின் உரிமையாளர் திரு. AVM பாபு

இன்று புதுக்கோட்டையில் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் முன்னிலையில் தவெக வில் இணைந்தார்!

error: Content is protected !!