
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லலாங்குடி
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்
தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று அகில பாரத ஐய்யப்பா சேவா சங்கம் ஆலங்குடி கிளை சார்பில், கல்லலாங்குடி பஸ் ஸ்டாப் அருகே தண்ணீர் பந்தல்
அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு மோர், சர்பத், பொங்கல், புளியோதரை, தர்ப்பூசணி ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்..