வேலுமணி, அண்ணாமலை வார்த்தைப்போர் ஒரு நாடகம் – ஜோதிமணி

175

வேலுமணி, அண்ணாமலை வார்த்தைப்போர் ஒரு நாடகம் – ஜோதிமணி

எஸ்.பி. வேலுமணிக்கும் அண்ணாமலைக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போர் ஒரு நாடகம்; அதிமுக, பாஜக மறைமுகக் கூட்டணியை 3 மறைக்கவும், அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்றவுமே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது

கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்குப் பணிந்து, அதிமுக களத்தை விட்டுக்கொடுத்தது என்பதே உண்மை; இதையெல்லாம் மீறித்தான் ‘இந்தியா’ கூட்டணி, திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது – ஜோதிமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here