விபத்தில் படுகாயம் அடைந்த பெண்மணியை மீட்டு தனது வாகனத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்!

412

கந்தர்வக் கோட்டையில் இருந்து புதுக்கோட்டை சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் வாரப்புரை சேர்ந்த இளைஞன்குடிபோதையில் இரு சக்கரத்தை ஒட்டி வந்து வயலில் வேலை முடித்துவிட்டு வந்த கந்தர்வக்கோட்டையை சேர்ந்த முதியவர் மணிமேகலை என்ற நபரை மோதியதில் மணிமேகலை என்பவர் படுகாயமடைந்தார் அந்த வழியே வந்த நமது கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னதுரை அவர்கள் உடனடியாக தனது காரில் விபத்துக்குள்ளான மணிமேகலையை ஏற்றி கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here