வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

78

புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்; மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.

வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள், விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகளை நீக்கவும் உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here