முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.

138

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.

2019ல் அளிக்கப்பட்ட புகாரில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணை நடத்தியது.

ஆனால் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடித்து வருகிறது – முரசொலி அறக்கட்டளை சார்பில் வாதம்.

பாஜகவின் ஸ்ரீனிவாசன் அளித்த புகாரில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here