மாஸ்டர் திரைப்படம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து புதுக்கோட்டையில் அவரது ரசிகர்கள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மரக்கன்றுகள் நட்டும் கொண்டாட்டம்..

571

மாஸ்டர் திரைப்பட வெற்றியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க அலுவலகத்தில் நமது மக்கள் இயக்க வழிக்காட்டி அகில இந்திய தளபதி விஜய் அண்ணன் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் மற்றும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் புதுக்கோட்டைஜெ.பர்வேஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நிர்வாகிகள் விவசாயிகளை போற்றும் வகையில் தொண்டடை போற்றியும் அவர்களுக்கு பயன்படும் வகையில் மண்வெட்டிகள் சீருடைகள், பெண்களுக்கு புடவைகள்,மரக்கன்றும் மற்றும் நலத்திட்ட விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவான பிரியாணி வழங்கப்பட்டது …!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here