மாற்றுத்திறனாளி துயர அறிந்து உதவிய புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்!

656
புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் திரு ஜெ. பர்வேஸ்

புதுக்கோட்டை நகர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நகராட்சி சார்பில் கலீப் நகர் குளக்கரை அருகில் 6*8 அளவில் தகரத் தொழில் செய்திட காலியிடம் வழங்கிய நிலையில் அந்த இடத்தில் கடை அமைத்திட போதிய வசதி இல்லாமல் தவித்து வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஸ் அவர்கள் அவருக்கு உதவும் விதமாக ரூபாய் 10,000 வழங்கி சிறப்பித்தார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here