பொள்ளாச்சியை அடுத்த தாளக் கரையில் திருமண வரவேற்பிற்கு கணவர் அழைத்து செல்லாததால் குழந்தையை கொன்ற சேலையில் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை.

1389

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்
இவர்விவசாயி இவரது மனைவி தாமரைச்செல்வி வயது (26) இவர்களுக்கு
யாஷவி (1 1/2 ) வயது குழந்தை ள்ளது .தாமரைச்செல்வியின் உறவினர் திருமணம் கடந்த 30-ந்தேதி நடைபெற்றது .திருமணத்திற்க்கு கணவன்,மனைவி குழந்தை அனைவரும் சென்று விட்டு வந்த நிலையில் திருமண வரவேற்ப்பிற்க்கு செல்லவேண்டும் என தாமரைச்செல்வி
கதிரேசனிடம் கூறியுள்ளார். அதற்க்கு கதிரேசன் நாம் தான் திருமணத்திற்க்கு சென்று வந்துவிட்டேமோ
கொரோனா பரவும் நேரத்தில் திருமண வரவேற்ப்பிற்க்குசெல்ல வேண்டாம் என மறுத்துள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த தாமரைச்செல்வி
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தனது மகளான பிஞ்சு குழந்தையை சேலையால் தூக்கிட்டு கொன்று தாமரைச்செல்வியும் அதே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து நெகமம்போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here