தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டியில் கருப்பையா உயிர் இழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி காலை 10.மணிமுதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்று வருகிறது. இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை,புதுக்கோட் டை, ராமநாதபுரம்,திண்டுக்கல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட காளைகள 1000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் 10,000ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு 63க்கு மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி தொடர்ந்து மஞ்சுவிரட்டு மாலை 3 மணிவரை நடைபெற்றும் மேலும் மாடுகள் ஏற்றிவந்த வாகனங்கள் வரிசையாக 5. கிமீ தூரம் நிற்றுவருகிறது