

புதுக்கோட்டை நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காத 8 ஜவுளிக்கடைகள், மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 செல்போன் கடைகளுக்கு அபராதமாக ரூ.37,000/- விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது..
