
புதுக்கோட்டை டொயோட்டா விற்பனை அலுவலகத்தில் இன்று புதிய அறிமுகமான டொயோட்டா அர்பன் க்ரூஸ்ர் டைசர் வாகன அறிமுக விழாவில் தொழிலதிபர் திரு
எஸ். வி. எஸ் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாகன விற்பனையை துவக்கி வைத்த போது!
அருகே புதுக்கோட்டை டொயோட்டா வாகன விற்பனை மேலாளர் திரு. பிரகதீஷ்வரன் மற்றும் டொயோட்டா அலுவலக பணியாளர்கள்…