புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் உருப்பட்ட இடங்களில் கத்திரி வெயில் சித்தரித்தது மழை சாரல் மழை பெய்து வருகிறது வெப்பம் தாகம் தணிந்தது சில நாட்களாக அதிகரித்ததுவெயில் தாக்கம் வரும் வேளையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருமயம் மழை பெய்தது பொதுமக்கள் மகிழ்ச்சி அளித்தது வெப்பம் தாக்கம் குறைந்தது ஒரு அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறதுசமயம் திருமயம் தாலுகா பல்வேறு இடங்களில் மழை இடி மின்னலுடன் மழைபெய்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்