புதுக்கோட்டை அண்டகுளம் விளக்கு அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் காயமுற்று இருந்த புதுகுடியன்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி, ராஜாத்தி, ரமேஷ் ஆகியோரை மீட்டு
பல்வேறு நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு திரும்பிய மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள்
முதலுதவி சிகிச்சை அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைகாக அனுப்பி வைத்தார்கள்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாமல் விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டறிய உத்தரவிட்டார்கள்.