புதுக்கோட்டையில் நகரில் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள் குற்றசாட்டு எழுந்துள்ளது!
கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய்த்துறையினர்
NEWSNOWTAMILNADU. COM
போதிய பாதுகாப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள், கழிப்பிட வசதிகள்,எண்ணற்ற குறைபாடுகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பது வேதனைக்குரியது
புதிய பேருந்து நிலையம் தொடங்கி, கீழ ராஜ வரை இதே நிலை தான்..
NEWSNOWTAMILNADU. COM
விதிமீறிய கட்டிடங்கள் மீதான நடவடிக்கை பொது விதிகளை அரசு உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..