புகழ்பெற்ற ராஜராஜசோழன் தமிழ் மன்றத்தின் கௌரவ தலைவராக Dr.R.G.ஆனந்த் நியமனம்!

691

ராஜராஜசோழன் தமிழ்மன்றத்தின் ஆண்டு விழாவை தமிழர் எழுச்சி விழாவாக கொண்டாடும் வகையில் சென்னையில் முதல் முறையாக மாமன்னர் ராஜராஜசோழன் திருமேனி திருவீதி உலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மன்றத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் வகையிலும், உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ் மற்றும் தமிழர் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க மன்றத்தின் கௌரவ தலைவராக தேசிய குழந்தைகள் நல ஆலோசகர் Dr.R.G.ஆனந்த் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமன கடிதத்தை அருட்குருநாதர் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் Dr.R.G.ஆனந்த் அவர்களை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

————————————————-

*Dr.R.G.Anand has been appointed as Honorary President of the Rajaraja Cholan Tamil Forum *

Mamannar Rajaraja Cholan Thirumeni Tiruvedi Ula has been organized for the first time in Chennai to celebrate the annual festival of the Rajaraja Chola Tamil Forum.

Dr.R.G.Anand, National Child Welfare Adviser has been appointed as the Honorary Chairman of the Forum to expand the services of the Forum and to unite Tamil People across the world.

The letter of appointment has been handed over by Aruthgurunathar Thavatthiru Sivakkara Swami and congratulated Dr.R.G.Anand at his residence.
—�

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here