பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கிறதா திமுக?

848

NEWSNOWTAMILNADU.COM தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் – தமிழ்நாடு

NEWSNOWTAMILNADU.COM தமிழ்நாட்டில் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்..

மொத்த தொகுதிகள் – 234

அஇஅதிமுக கூட்டணி – 58 – 67 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு

திமுக கூட்டணி கூட்டணி – 155 – 161 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு

அமமுக கூட்டணி – 3 – 4 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு

மக்கள் நீதி மய்யம் – 1 இடங்கள் வெற்றி பெற வாய்ப்பு
நாம் தமிழர் – 1 இடம் வெற்றி பெற வாய்ப்பு..

மற்றவை – 0

NEWSNOWTAMILNADU.COM நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here