புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பம்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 16 வயது அஞ்சலி என்ற மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் அவரது குடும்பத்தினருக்கு புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா அவர்கள் இன்று அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினார்.
மேலும்
திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை. முத்துராஜா நிதி உதவி வழங்கினார்.