தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை

120

நவ.11ஆம் தேதி மது விற்பனையில் மதுரை மாவட்டம் முதலிடம்

மதுரை – ரூ.52.73 கோடி, சென்னை – ரூ.48.12 கோடி, கோவை – ரூ.40.20 கோடி, திருச்சி – ரூ.40.02 கோடி, சேலம் – ரூ.39.78 கோடிக்கு மது விற்பனை 

நவ.12ஆம் தேதி மது விற்பனையில் திருச்சி மாவட்டம் முதலிடம்

நவ.12ல் திருச்சி – ரூ.55.60 கோடி, சென்னை – ரூ.52.98 கோடி, மதுரை-ரூ.51.97 கோடி, சேலம்-ரூ.46.62 கோடி, கோவை-ரூ.39.61 கோடிக்கு மது விற்பனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here