திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே பேட்டை வட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டர் செல்வம் ராமச்சந்திரன் நில மதிப்பீடு செய்வதற்கு ரூபாய் 35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் நிலத் தரகர் ஜெய்சங்கரிடம் கேட்டதால் இவர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார்..
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை திருவள்ளூர் டி.எஸ்.பி கலைச்செல்வன் லஞ்ச பணம் ரூ. 35,000 பணத்தில் ரசாயனம் அனுப்பிய பணத்தில் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருந்த தற்காலிக பணியாளர் டிடிபி ஆபரேட்டர் காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் பெரும்பொழுது லஞ்சப் பணத்துடன் சப் ரிஜிஸ்டர் மற்றும் டி டி பி ஆபரேட்டர் ஆகியோர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்…