


திமுக அரசு ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக கட்சியின் பெயரில் சொந்த நிதியில் வரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன் அவர்கள்
தீபாவளியை முன்னிட்டு
திமுக கரை வேட்டி,வெள்ளை சட்டை துணி, சேலைகள், அடங்கிய தரமான முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி புகைப்படங்கள் அடங்கிய ரெக்ஸின் பையை தீபாவளி பண்டிகை பரிசாக திமுக தொண்டர்கள், பொதுமக்களுக்கு வருடம் வருடம் வழங்கி சிறப்பித்து வருகிறார்..