திமுகவுக்கு மீண்டும் சிக்கல்! அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கிறது உயர்நீதிமன்றம்!

180

அமைச்சர் பொன்முடியின்  தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கின்றது உயர்நீதிமன்றம்.

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

பொன்முடிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தால் அமைச்சர் பதவி பறிபோகும்.

ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்கொள்ளும் முதலாவது திமுக அமைச்சர் பொன்முடி.

இன்று காலை 10.30க்கு பொன்முடிக்கு தண்டனை விவரத்தை உயர்நீதி மன்றம் அறிவிக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here