தருமபுரி:
20 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது..
மிட்டாநூலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கைது செய்தது லஞ்ச ஒழிப்பு போலீஸ்..
கணேச மூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்திருக்கிறது.. லஞ்ச ஒழிப்பு போலீ்ஸ்..
பட்டாவில் பெயர் நீக்கம் தொடர்பாக பணியை செய்து கொடுக்க லஞ்சம் பெற்றார்.. என்பதை தொடர்ந்து நடவடிக்கை..