தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

239
  • ஆண் வாக்காளர்கள் – 3,03,95,103, பெண் வாக்காளர்கள் – 3,14,23,321, மாற்றுப் பாலின வாக்காளர்கள் 7,758 பேர்
  • அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் – சத்யபிரதா சாகு
  • தமிழகம் முழுவதும் 17.69 லட்சம் வாக்காளர் பெயர் நீக்கம்
  • வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here