263 உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 132 உறுதிமொழிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் 32 சாத்தியமில்லாத உறுதிமொழிகள். மீதமுள்ள 99 உறுதி மொழிகளான பணிகள் விரைவாக நடைபெற்று. வருகிறது, இந்த ஆண்டுக்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்படும்.
எந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவிற்கு திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.